உள்ளூர் செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் மகா நந்திக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட மகாபிஷேகம் நடந்தது.

பெருவுடையார் கோவிலில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷம்

Published On 2022-10-23 06:16 GMT   |   Update On 2022-10-23 06:16 GMT
  • துலாம் மாத தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.
  • மற்ற சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம்.

தஞ்சாவூர்:

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பதால் துலாம் மாத தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.

மற்ற சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம்.

அதன்படி நேற்று ஐப்பசி மாத சனி பிரதோ ஷம் என்பதால் தஞ்சை பெரிய கோவிலில்உள்ள மகா நந்திக்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர், விபூதி உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெ ற்றது.

தொடர்ந்துநந்தி, பெருவுடையார், பெரி யநாயகி அம்மன் ஆகியோ ருக்கு தீபாராதனைகாண்பி க்கப்பட்டது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News