உள்ளூர் செய்திகள்

ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சியை தாளாளர் டாக்டர் தினேஷ் பார்வையிட்ட காட்சி

கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published On 2022-09-14 08:38 GMT   |   Update On 2022-09-14 08:38 GMT
  • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது
  • அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான கருவிகளையும் செயல்முறைகளையும் சிறப்பாக நடத்திக் காட்டினர்.

வள்ளியூர்:

கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான கருவிகளையும் செயல்முறைகளையும் சிறப்பாக நடத்திக் காட்டினர். கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முருகேசன், துணை முதல்வர் ஜெனி மற்றும் டேனியல் ஆகியோர் கண்காட்சியை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.

Tags:    

Similar News