உள்ளூர் செய்திகள்

சங்ககிரி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-08-10 13:09 IST   |   Update On 2023-08-10 13:09:00 IST
  • சங்ககிரி ஐவேலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நாளை 11-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சங்ககிரி:

சங்ககிரி ஐவேலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை 11-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சங்ககிரி நகர், சங்ககிரி ரெயில் நிலையம், தேவண்ணக் கவுண்டனுார், சுண்ணாம்புக்குட்டை , ஐவேலி ,ஒலக்கச்சின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளைய செட்டிபாளையம், ஆவரங்கம் பாளையம், வைகுந்தம், இருகாலூர், வெள்ளையம் பாளையம், காளிகவுண்டம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Tags:    

Similar News