உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
நெமிலி புன்னகேஷ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
- சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டது.
- திரளான பக்தர்கள் தரிசனம்.
நெமிலி:
ராணிப்பேட்டைமாவட்டம் நெமிலியில் உள்ள விசா லாட்சி அம்மன் சமேத புன்ன கேஷ்வரர் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட விசாலாட்சி அம் மன் சமேத புன்னகேஷ்வரர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம் மனை வழிபட்டனர்.