மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- ராகுல் எம்.பி.பதவி பறிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- ஏராளமான கம்யூனிஸ்ட்டுகள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை,
ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு மற்றும் திரிபுரா மாநிலத்தில் பயங்கரவாத செயலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில், கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பின ர்கள் க.முகமதலிஜின்னா, ஆர்.வி.ராமையா, நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்த னன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சி. ஜீவானந்தம், வி.ரெத்தி னவேல், தென்றல் கருப்பையா, அ.மணவாளன், பி.வீரமுத்து, டி.சலோமி, பி.சுசிலா, சி.மாரிக்கண்ணு, எஸ்.பாண்டிச்செல்வி, என். பக்ருதீன், கே.தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.