காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி,
மணிப்பூர் வன்முறையை கண்டித்து திருமயம் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொ ன்னமராவதியில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொ ன்னமராவதி பேரூந்து நிலையம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பி னர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார், நகரத் தலைவர் பழனியப்பன், வட்டார தலைவர் கிரிதரன் ஆகி யோர் முன்னிலை வகி த்தனர்.மாவட்டச் செயலா ளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் இப்ராஹிம், சுலைமான் ஐயோ சிறப்பு ரையாற்றினார் இதனைத் தொடர்ந்து மணிப்பூர் வன்முறையை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை க ண்டித்தும் முழக்கமிட்டனர்.இதில் மாநில சிறுபா ன்மை பிரிவு அக்பர்அலி, வட்டார தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு, ஊராட்சித் தலை வர்கள் அடைக்கண், செல்வராஜ், நிர்வாகிகள் நாட்டு க்கள் ரா ஜேந்திரன், வைத்தி யநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் ராஜேந்திரன், சுப்பையா திருமயம், அரிமளம், பொ ன்னமராவதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.