உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-08-04 09:04 GMT   |   Update On 2023-08-04 09:04 GMT
  • பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  • நாளை (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என்று பண்ருட்டி மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடலூர்:

பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக் குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப் பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உசி.நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளை யம், சிறுவத்துார், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம். ஆகிய பகுதிகளில் நாளை (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என்று பண்ருட்டி மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News