உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

மினுக்கம்பட்டியில் நாளை மின்தடை

Published On 2023-10-12 12:13 IST   |   Update On 2023-10-12 12:13:00 IST
  • மினுக்கம்பட்டி உபமின்நிலையத்தில் நாளை(13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

வேடசந்தூர்:

மினுக்கம்பட்டி உபமின்நிலையத்தில் நாளை(13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அய்யர்மடம், குரும்பபட்டி, குட்டம், ஆசாரிபுதூர், சுக்காம்பட்டி, எஸ்.கே.புதூர், கேட்டைமேடு, வி.புதுக்கோட்டை மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News