உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

அணைப்பட்டி பகுதியில் 5ந் தேதி மின்தடை

Published On 2023-10-03 10:25 IST   |   Update On 2023-10-03 13:42:00 IST
  • த்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 5-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 5-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி, குண்டலப்பட்டி, மல்லியம்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, சிலுக்குவார் பட்டி, மைக்கேல் பாளையம், சிறுநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.

Tags:    

Similar News