உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல்லில் நாளை மறுநாள் மின் தடை

Published On 2023-08-06 07:02 GMT   |   Update On 2023-08-06 07:02 GMT
  • திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் 8-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் 8-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னநகரம், நல்லாம்பட்டி, ரெட்டி யபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசி ங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளி யப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செய ற்பொ றியாளர் மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.

Tags:    

Similar News