உள்ளூர் செய்திகள்

சாராய ஊறல்களை ேபாலீசார் கைப்பற்றி அழித்தனர். 

செஞ்சி அருகே மலைப்பகுதியில் 400 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

Published On 2022-08-25 08:11 GMT   |   Update On 2022-08-25 08:11 GMT
போலீசார் 2 பேரல்களில் வைக்கப் பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊரல்களை கொட்டி அழித்தனர்.

விழுப்புரம்:

சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர். சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கவுரி சங்கர் மற்றும் போலீ சார் போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவது குறித்து சோத னை மேற்கொண்டனர்.

அப்போது மலைப்பகுதி யில் சாராயம் காய்ச்சுவ தற்காக 2 பேரல்களில் சாராய ஊரல்கள் வைக்கப் பட்டி ருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. உடனே போலீசார் 2 பேரல்களில் வைக்கப் பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊரல்களை கொட்டி அழித்தனர்.

இது குறித்து சாராயம் காய்ச்சுவதற்கு ஊரல் வைத்திருந்தது யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News