உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

Published On 2023-08-21 13:36 IST   |   Update On 2023-08-21 13:36:00 IST
  • நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மறு நாள் (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள படுகிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்:

நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மறு நாள் (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகர பகுதி கள், நல்லிபாளையம், கொண்டிசெட்டிபட்டி, அய்யம்பாளையம், உத்தமபாளையம், வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டி பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுபட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதி களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News