உள்ளூர் செய்திகள்

கடலூரில் நாயை ஏவி பெண்ணை மிரட்டியவர் கைது

Published On 2023-03-03 15:22 IST   |   Update On 2023-03-03 15:22:00 IST
  • அகிலா (வயது 46). இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாயை ஏவி குறைக்க வைத்து வந்ததாக கூறப்படுகிறது.
  • 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டது

கடலூர்:

கடலூர் அடுத்த கோண்டூர் அகிலா (வயது 46). இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாயை ஏவி குறைக்க வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து அகிலா கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News