உள்ளூர் செய்திகள்

சோழவந்தான், ஆனையூரில் நாளை மின்தடை

Published On 2023-08-28 12:58 IST   |   Update On 2023-08-28 12:58:00 IST
  • சோழவந்தான், ஆனையூரில் நாளை மின்தடை ஏற்படும்.
  • சோழவந்தான், ஆனையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பூதகுடி பீடரில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.

மதுரை

மதுரை அருகே உள்ள சோழவந்தான் துணை மின் நிலையம் மற்றும் ஆனையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பூதகுடி பீடரில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே நாளை (29-ந்தேதி) காைல 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலெட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிரா யிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் மற்றும் சோழவந்தான் பகுதிகள்.

சிக்கந்தர் சாவடி, பி. ஆர்.சி.காலனி, பாசிங்கா புரம், வாகைகுளம், பூதகுடி, விசால்நகர், இ.எம். டி.நகர், குமாரம், வடுகப்பட்டி, அரியூர், கோவில்பாப்பா குடி, கீழநெடுங்குளம் பகுதிகள்.

மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News