உள்ளூர் செய்திகள்
உடன்குடியில் சாய்ந்த மின் கம்பம் சரி செய்யப்பட்ட காட்சி.
உடன்குடியில் சாய்ந்த மின் கம்பம் உடனடியாக சீரமைப்பு
- தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பம் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சரிந்தது.
- மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்து நின்ற மின் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்தனர்.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பம் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சரிந்தது. இது பற்றி பக்கத்தில் உள்ளவர்கள் உடனடி யாக மின்சார வாரி யத்திற்கு தகவல் கொடுத்த னர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்து நின்ற மின் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியருக்கு நன்றி கூறினர்.