பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைப்பு
- பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைக்கப்பட்டார்
- போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்–த–னர்.
கடத்–தூர்,
ஈரோடு மாவட்–டம் கோபி அருகே உள்ள நம்பி யூர் பகு–தியை சேர்ந்–த–வர் 23 வயது பெண். இவர் திரும– ண–மாகி கண–வர், குழந்தையு டன் வசித்து வரு–கி–றார். பொல–வ–பா–ளையம் பகுதி யை சேர்ந்–த–வர் முருகேசன் (வயது 55). இவர் கடம்–பூர் மலைப்–ப–குதி குன்–றி–ல் கிராம நிர்–வாக அலுவலராக பணி–யாற்றி வரு–கி–றார்.
இந்த நிலை–யில் இவரை அந்த பெண் சந்–தித்து தனக்கு வேலை வழங்குமா றும், இதற்–காக உங்–கள் வீட்–டுக்கு வந்து நான் படித்த சான்–றி–தழ்–களை தரு–கி–றேன் என்–றும் ஏற்–க–னவே கூறி–யுள்–ளார். ஆனால் கிராம நிர்–வாக அலு–வ–லர் நீங்–கள் என்–னு–டைய வீட்–டுக்கு வர வேண்–டாம். நானே உங்–கள் வீட்–டுக்கு வந்து சான்–றி–தழ்–களை பெற்–றுக்–கொள்கி றேன் என்று கூறி–யுள்–ளார். இதைத்–தொ–டர்ந்து கிராம நிர்–வாக அலு–வ–லர் சம்பவ த்தன்று அந்த பெண்–ணின் வீட்–டு்க்கு சென்று சான்றித ழ்கள் கேட்டுள்ளார்.
வீட்டு வாச–லில் நின்றிரு ந்த அந்த பெண் சான்றித ழ்கள் எடுத்துவர உள்ளே சென்–றுள்–ளார். அப்போது அவரை முரு–கேசன் பின்–தொ–டர்ந்து சென்–றுள்–ளார். சற்–றும் எதிர்–பா–ராத வகை யில் அவர் அந்த பெண்ணை பாலி–யல் பலாத்–கா–ரம் செய்ய முயன்–ற–தாக கூறப்–ப–டு–கிறது. இத–னால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்–தம் போட்–டுள்–ளார். இதை கேட்டு அக்–கம்–பக்–கத்–தி–னர் அங்கு ஓடி–வந்–துள்–ள–னர். பொது–மக்–கள் வரு–வதை பார்த்–த–தும் கிராம நிர்–வாக அலுவலர் அங்கிருந்து தப்பி சென்–றுள்–ளார். இது குறித்து அந்த பெண் கட த்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் –பே–ரில் போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்–த–னர். விசா–ர–ணையில் பெண்ணை கிராம நிர்–வாக அலு–வ–லர் முருகேசன் பாலி–யல் பலாத்–கா–ரம் செய்ய முயன்–றதை ஒப்–புக்–கொண்–டார். அதைத்–தொ–டர்ந்து அவரை போலீ–சார் கைது செய்–தனர். பின்னர் முருகேசனை நீதிம ன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.