உள்ளூர் செய்திகள்

கவுந்தப்பாடியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-02-15 14:54 IST   |   Update On 2023-02-15 14:54:00 IST
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

ஈரோடு:

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்கா நல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல்,

கிருஷ்ணாபுரம், தர்மாபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம்,

குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்க வலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம்,

செட்டிபாளையம், ஆவரங்காட்டு வலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம், செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News