உள்ளூர் செய்திகள்
- லாட்டரி விற்றவர் கைது செய்யபட்டார்
- அவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு, கிருஷ்ணம்பாளையம், கன்னிமார் கருப்பண்ண சாமி கோயில் அருகில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியதில், லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த சிந்தன்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ஜாபர்சாதிக்(36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.