உள்ளூர் செய்திகள்

தி.மு.க. வினர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய போது எடுத்த படம்.




மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி பாவூர்சத்திரத்தில் மரக்கன்றுகள் வழங்கிய தி.மு.க. வினர்

Published On 2023-03-02 13:53 IST   |   Update On 2023-03-02 13:53:00 IST
  • முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கி கொண்டாடினர்.
  • நிகழ்ச்சியில் கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தென்காசி:

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு. க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக, பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை தலைமையில், உதயநிதிஸ்டாலின் நற்பணி மன்ற இணை செயலாளர் சிவ அருணன் முன்னிலையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News