உள்ளூர் செய்திகள்

ஆரணியில் காட்டன் சூதாட்டம்- 3 பேர் கைது

Published On 2022-12-28 13:10 IST   |   Update On 2022-12-28 13:10:00 IST
  • ஆரணியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனர்.

பெரியபாளையம்:

ஆரணியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சுப்ரமணி, சுதாகர், சேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News