உள்ளூர் செய்திகள்
- இரவு இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு தூங்கினார்.
- காலையில் எழுந்து பார்ததால் வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் அருகே உள்ள மோட்டுகொள்ள கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 28). இவர் இரவு இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு தூங்கினார். காலையில் எழுந்து பார்ததால் வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து காவேரிபட்டினம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.