உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை

Published On 2023-10-15 13:16 IST   |   Update On 2023-10-15 13:16:00 IST
  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்
  • சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவரை கைது செய்தனர். மேலும் அந்த மாணவருக்கு 17 வயதே ஆவதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News