உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கூட்டத்தில் சப் -இன்ஸ்பெக்டர் மலர்விழி பேசிய காட்சி

அரசு கல்வியியல் கல்லூரியில் வன்முறை ஒழிப்பு நாள் விழிப்புணர்வு கூட்டம்

Published On 2022-11-28 10:44 IST   |   Update On 2022-11-28 10:44:00 IST
  • அரசு கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைபெற்ற பெண்க ளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
  • போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மலர்விழி பெண்களுக்கான பாதுகாப்பு என்ற தலைப்பிலும், திருச்செங்கோடு வக்கீல் மோகனா பெண்களுக்கான சட்ட உரிமைகள் என்ற தலைப்பிலும் உரை யாற்றினார்கள்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது. போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மலர்விழி பெண்களுக்கான பாதுகாப்பு என்ற தலைப்பிலும், திருச்செங்கோடு வக்கீல் மோகனா பெண்களுக்கான சட்ட உரிமைகள் என்ற தலைப்பிலும் உரை யாற்றினார்கள்.

ெதாடர்ந்து மாணவிகள் கணிஷ்மா, தாரணி, கிருத்திகா, சந்தியா, ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில் பேராசிரியர்கள் அருணாசலம், வைரமணி, யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News