உள்ளூர் செய்திகள்

அணுமின் நிலையம் சார்பில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு அங்கன்வாடி கட்டிடம்

Published On 2023-04-02 17:49 IST   |   Update On 2023-04-02 20:16:00 IST
  • புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைப்பெற்றது.
  • பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம் சார்பில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 16வது வார்டு எம்.என் குப்பம் பகுதியில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்ட உள்ளது.

அதற்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் போடப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News