உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

Update: 2022-08-15 10:05 GMT
  • நகர செயலாளர் சண்முக சுந்தர் வரவேற்றக, நகர அவைத்தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார்.
  • மேல் அமைப்பு பிரதிநிதிகள், வார்டு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நகரம், ஒன்றியம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் டி.சி.சண்முக சுந்தர் வரவேற்றார். நகர அவைத்தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் கோபால், முன்னாள் எம்.பி ராஜமாணிக்கம், அமைப்புச் செயலாளர் சிங்காரவேல், ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி வெற்றிவேல், வடக்கு ஒன்றிய பொருளாளர் அ.க. வெற்றிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் முன்னாள் நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் வடக்கு சுமித்திரா, ரவி, மதிவாணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதேவி இளங்கோவன், வடக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட, நகரம் சார்பில் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மேல் அமைப்பு பிரதிநிதிகள், வார்டு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News