உள்ளூர் செய்திகள்
- லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை குறித்து போலீசார் கண்காணித்தனர்.
- 3 பேரை கைது செய்த போலீசார் 50 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
அந்த வகையில் லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை செய்த பெத்தனப்பள்ளி சீனிவாசன் (23), மத்திகிரி ஜஸ்டின் (50), ஓசூர் ராயககோட்டை சாலை ஸ்ரீகாந்த் (36) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் 50 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல செய்தனர்.