உள்ளூர் செய்திகள்
திருநாவுக்கரசர்

கருத்து வேறுபாடு இருந்தாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்: திருநாவுக்கரசர்

Published On 2022-05-24 13:44 IST   |   Update On 2022-05-24 15:46:00 IST
பேரறிவாளன் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் மாறி, மாறி விமர்சிப்பது புதிது அல்ல என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை:

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பேரறிவாளன் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் மாறி, மாறி விமர்சிப்பது புதிது அல்ல. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News