உள்ளூர் செய்திகள்
தங்கம்

தங்கம் விலை ரூ.24 உயர்வு

Published On 2022-04-16 06:18 GMT   |   Update On 2022-04-16 06:18 GMT
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 112-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை நேற்று முன்தினம் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 88-க்கு விற்றது.

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 112-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 14 ஆக இருந்தது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News