உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் நகர மன்ற தலைவராக சவுந்தரராஜன் தேர்வு
குடியாத்தத்தில் நகர மன்ற தலைவராக சவுந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
குடியாத்தம்:
குடியாத் தத்தில் 60 வார்டுகள் உள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. நகர மன்ற தலைவருக்கு போட்டி நிலவியது. இதில் தி.மு.க. நகர பொறுப் பாளர் எஸ் சவுந்தரராஜன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுக சார்பில் ராணி பாஸ்கர் 11 ஓட்டுகள் பெற்றார். அதிலும் ஒரு ஓட்டு செல்லாததானது.