செய்திகள்
முக ஸ்டாலின்

அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2021-10-23 11:24 IST   |   Update On 2021-10-23 12:28:00 IST
அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர், மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார்.
சென்னை:

சென்னை கண்ணகி நகரில் அரசு மாநகர பேருந்தில் திடீரென ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து பயணிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.



மேலும், மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார்.

தி.நகர்-கண்ணகி நகர் வரை சென்ற M19B பேருந்தில் ஏறிய முதலமைச்சருடன் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.



Similar News