செய்திகள்
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வரி 3 சதவீதம் குறைப்பு- ஆளுநர் ஒப்புதல்

Published On 2021-08-25 21:33 IST   |   Update On 2021-08-25 21:33:00 IST
வரி குறைப்பின்மூலம் புதுச்சேரியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2.43 குறையும்.
புதுச்சேரி:

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான வரியை 3 சதவீதம் குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். வரி குறைப்பின்மூலம் புதுச்சேரியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2.43 குறையும்.

புதுச்சேரியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.99.52-க்கும், காரைக்காலில் ரூ.99.30-க்கும் விற்பனை செய்யப்படும்.

Similar News