செய்திகள்
உயிரிழப்பு

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி யானை உயிரிழப்பு

Published On 2020-07-17 17:56 IST   |   Update On 2020-07-17 17:56:00 IST
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வேடன்வயல் பகுதியில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News