செய்திகள்

பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வேண்டாம் - பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள்

Published On 2019-03-15 19:07 GMT   |   Update On 2019-03-15 19:07 GMT
பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வேண்டாம் என்று பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். #ActorVivek
சென்னை:

நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:–

மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கி தரும் ‘ஸ்மார்ட்’ செல்போனில் உள்ள கேமரா மற்றும் இணையதள வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ActorVivek
Tags:    

Similar News