செய்திகள்

அரியலூர் உடையார்பாளையம் அருகே சாலை விபத்தில் 11 பேர் பலி

Published On 2016-09-25 21:26 IST   |   Update On 2016-09-25 21:43:00 IST
அரிலூர் உடையார்பாளையம் அருகே சாலை விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரியலூர்:

அரியலூர் உடையார்பாளையம் அருகே சரக்கு வாகனம் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் 11 பேர் பரிதாபமாக பரிதாபமாக உரியிழந்தனர்.

உயிரிழந்த அனைவரும் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சரக்கு வாகனத்தில் வந்தவர்கள்.

இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Similar News