செய்திகள்

மொடக்குறிச்சியில் 9-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2016-08-07 18:00 IST   |   Update On 2016-08-07 18:00:00 IST
மொடக்குறிச்சியில் 9-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட எழுமாத்தூர் தொகுப்பு துணை மின் நிலையத்தில் வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் சாரம் இருக்காது.

எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தா பாளையம், பாண்டிபாளையம், எல்லக் கடை, காதக்கிணறு, குல விளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம் பாளையம், மணியம்பாையம், வெள்ளபெத்தாம் பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம் பாளையம், எரப்பம்பாளை யம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, 88 வேலம்பாளையம்.

இந்த தகவலை ஈரோடு தெற்கு மின் வாரிய செயற் பொறியாளர் கே.சின்னுசாமி தெரிவித்துள்ளார்.

Similar News