வணிகம் & தங்கம் விலை

வார தொடக்கத்தில் சற்று உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

Published On 2025-01-20 10:00 IST   |   Update On 2025-01-20 10:04:00 IST
  • தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.1,160 வரை உயர்ந்தது. நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.59,480-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,435-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

19-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,480

18-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,480

17-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,600

16-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,120

15-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720

 

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

19-01-2025- ஒரு கிராம் ரூ. 104

18-01-2025- ஒரு கிராம் ரூ. 104

17-01-2025- ஒரு கிராம் ரூ. 104

16-01-2025- ஒரு கிராம் ரூ. 103

15-01-2025- ஒரு கிராம் ரூ. 101

Tags:    

Similar News