செய்திகள்
ஈரோடு மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
இ.திருமகன் ஈவெரா | காங்கிரஸ் | 67300 | |||
மு.யுவராஜா | அதிமுக | 58396 | |||
ச.கோமதி | நாம் தமிழர் | 11629 | |||
ஏ.எம்.ஆர்.ராஜாகுமார் | ம.நீ.ம. | 10005 | |||
முத்துகுமரன் | நாம் தமிழர் | 1204 | |||
ஈரோடு மேற்கு | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
முத்துசாமி | திமுக | 100757 | |||
கே.வி.ராமலிங்கம் | அதிமுக | 78668 | |||
சந்திர குமார் | நாம் தமிழர் | 13353 | |||
துரைசேவுகன் | ம.நீ.ம. | 8107 | |||
சிவசுப்பிரமணியன் | அமமுக | 730 | |||
மொடக்குறிச்சி | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
சி.சரஸ்வதி | பா.ஜ.க | 77653 | |||
சுப்புலட்சுமி ஜெகதீசன் | திமுக | 76409 | |||
கோ.பிரகாஷ் | நாம் தமிழர் | 12871 | |||
ம.ராஜேஷ்குமார் | ம.நீ.ம. | 4574 | |||
தங்கராஜ் | அமமுக | 1547 | |||
பெருந்துறை | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
எஸ்.ஜெயகுமார் | அதிமுக | 85125 | |||
கே.கே.சி.பாலு | திமுக | 70618 | |||
சி.லோகநாதன் | நாம் தமிழர் | 10294 | |||
சி.கே.நந்தகுமார் | ம.நீ.ம. | 3533 | |||
பி.ஆர்.குழந்தைவேல் | தேமுதிக | 858 | |||
பவானி | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
கேசி கருப்பணன் | அதிமுக | 100915 | |||
துரைராஜ் | திமுக | 78392 | |||
சத்யா | நாம் தமிழர் | 10471 | |||
சதானந்தம் | ம.நீ.ம. | 4221 | |||
ராதாகிருஷ்ணன் | நாம் தமிழர் | 956 | |||
அந்தியூர் | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
ஏ.ஜி.வெங்கடாசலம் | திமுக | 79096 | |||
கே.எஸ்.சண்முகவேல் | அதிமுக | 77821 | |||
மா.சரவணன் | நாம் தமிழர் | 8230 | |||
மு.குருநாதன் | மநீம | 2474 | |||
எஸ்.ஆர்.செல்வம் | அமமுக | 1212 | |||
கோபிச்செட்டிப்பாளையம் | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
கே.ஏ.செங்கோட்டையன் | அதிமுக | 108608 | |||
ஜி.வி.மணிமாறன் | திமுக | 80045 | |||
மா.கி.சீதாலட்சுமி | நாம் தமிழர் | 11719 | |||
என்.கே.பிரகாஷ் | ம.நீ.ம. | 4291 | |||
நா.க.துளசுமணி | அமமுக | 2682 | |||
பவானிசாகர் | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
பண்ணாரி | அதிமுக | 99181 | |||
சுந்தரம் | இகக | 83173 | |||
சங்கீதா | நாம் தமிழர் | 8517 | |||
கார்த்தி குமார் | ம.நீ.ம. | 4297 | |||
ரமேஷ் | தேமுதிக | 2197 |