ஐ.பி.எல்.(IPL)
திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-
| செங்கம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| மு.பெ.கிரி | திமுக | 108081 | |||
| எம்.எஸ்.நைனாகண்ணு | அதிமுக | 96511 | |||
| எஸ்.அன்பு | தேமுதிக | 2769 | |||
| எஸ்.சுகன்ராஜ் | இஜக | 828 | |||
| சீ.வெண்ணிலா | நாம் தமிழர் | 12080 | |||
| திருவண்ணாமலை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| எ.வ.வேலு | திமுக | 137876 | |||
| சீ.தணிகைவேல் | பா.ஜ.க | 43203 | |||
| ஏ.ஜி. பஞ்சாட்சரம் | அ.ம.மு.க. | 2108 | |||
| இரா.அருள் | ம.நீ.ம. | 6246 | |||
| ஜெ.கமலக்கண்ணன் | நாம் தமிழர் | 13995 | |||
| கீழ்பெண்ணாத்தூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கு.பிச்சாண்டி | திமுக | 104675 | |||
| கா.செல்வகுமார் | பாமக | 77888 | |||
| கார்த்திகேயன் | அமமுக | 2191 | |||
| சுகானந்தன் | ம.நீ.ம. | 1437 | |||
| டாக்டர் ரமேஷ் பாபு | நாம் தமிழர் | 11541 | |||
| கலசப்பாக்கம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சரவணன் | திமுக | 94134 | |||
| பன்னீர்செல்வம் | அதிமுக | 84912 | |||
| எம்.நேரு | தேமுதிக | 2756 | |||
| எம்.எஸ்.ராஜேந்திரன் | இஜக | 244 | |||
| ஏ.பாலாஜி | நாம் தமிழர் | 8822 | |||
| போளூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| அக்ரி கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 97732 | |||
| கே.வி.சேகரன் | திமுக | 88007 | |||
| விஜயகுமார் | அமமுக | 656 | |||
| கலாவதி | சமக | 1580 | |||
| லாவண்யா | நாம் தமிழர் | 10197 | |||
| ஆரணி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சேவூர் ராமச்சந்திரன் | அதிமுக | 102961 | |||
| எஸ்.எஸ். அன்பழகன் | திமுக | 99833 | |||
| கு.பாஸ்கரன் | தேமுதிக | 1861 | |||
| வி.மணிகண்டன் | ம.நீ.ம. | 2213 | |||
| டி.பிரகலாதன் | நாம் தமிழர் | 10491 | |||
| செய்யாறு | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ஜோதி | திமுக | 102460 | |||
| தூசி கே.மோகன் | அதிமுக | 90189 | |||
| வரதராஜன் | அமமுக | 1760 | |||
| த.மயில்வாகனன் | ம.நீ.ம. | 2429 | |||
| கோ.பீமன் | நாம் தமிழர் | 12192 | |||
| வந்தவாசி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| எஸ்.அம்பேத்குமார் | திமுக | 102064 | |||
| முரளி சங்கர் | பாமக | 66111 | |||
| பெ.வெங்கடேசன் | அமமுக | 1728 | |||
| ச.சுரேஷ் | ம.நீ.ம. | 1692 | |||
| பிரபாவதி | நாம் தமிழர் | 9284 | |||