ஐ.பி.எல்.(IPL)
வேலூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-
| காட்பாடி | |||||
| வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
| 1 | துரைமுருகன் | திமுக | 85140 | ||
| 2 | வி.ராமு | அதிமுக | 84394 | ||
| 3 | எஸ்.ராஜா | அமமுக | 1066 | ||
| 4 | சுதர்சன் | இஜக | 1003 | ||
| 5 | திருக்குமரன் | நாம் தமிழர் | 10449 | ||
| வேலூர் | |||||
| வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
| 1 | கார்த்திகேயன் | திமுக | 83057 | ||
| 2 | எஸ்.ஆர்.கே.அப்பு | அதிமுக | 74555 | ||
| 3 | வி.டி.தருமலிங்கம் | அமமுக | 862 | ||
| 4 | விக்ரம் சக்ரவர்த்தி | ம.நீ.ம. | 7210 | ||
| 5 | பூங்குன்றன் | நாம் தமிழர் | 8476 | ||
| அணைக்கட்டு | |||||
| வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
| 1 | நந்தகுமார் | திமுக | 95159 | ||
| 2 | வேலழகன் | அதிமுக | 88799 | ||
| 3 | சதீஷ்குமார் | அமமுக | 1140 | ||
| 4 | ராஜசேகர் | இஜக | 328 | ||
| 5 | சுமித்ரா | நாம் தமிழர் | 8125 | ||
| கே.வி. குப்பம் | |||||
| வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
| 1 | ஜெகன்மூர்த்தி | பிபிகே | 84579 | ||
| 2 | சீத்தாராமன் | திமுக | 73997 | ||
| 3 | தனசீலன் | தேமுதிக | 1432 | ||
| 4 | வெங்கடசாமி | இஜக | 519 | ||
| 5 | திவ்யராணி | நாம் தமிழர் | 10027 | ||
| குடியாத்தம் | |||||
| வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
| 1 | அமலு | திமுக | 100412 | ||
| 2 | பரிதா | அதிமுக | 93511 | ||
| 3 | ஜெயந்தி பத்மநாபன் | அமமுக | 1822 | ||
| 4 | ராஜன் | இஜக | 482 | ||
| 5 | கலையேந்திரி | நாம் தமிழர் | 11834 | ||