ஐ.பி.எல்.(IPL)
கோப்புபடம்

ஈரோடு மாவட்டத்தில் 2 தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க.வுக்கு கிடைத்த ஓட்டுகள் விவரம்

Published On 2021-05-03 14:25 IST   |   Update On 2021-05-03 14:25:00 IST
அ.ம.மு.க. கூட்டணியில் ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க. பெருந்துறை, பவானிசாகர் ஆகிய 2 இடங்களில் போட்டியிட்டது.
ஈரோடு:

அ.ம.மு.க. கூட்டணியில் ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க. பெருந்துறை, பவானிசாகர் ஆகிய 2 இடங்களில் போட்டியிட்டது.

பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட குழந்தைவேல் 857 வாக்குகள் மட்டும் பெற்றிருந்தார். இதேபோல் பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்ட ரமேஷ் 2197 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த 2 தொகுதியிலும் சேர்த்து 3054 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

Similar News