செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 17:52 GMT   |   Update On 2021-04-29 18:09 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதிகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், 3 தொகுதியில் அதிமுக கூட்டணி பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

வந்தவாசி

பாமக

செய்யாறு

திமுக

ஆரணி

அதிமுக

போளூர்

திமுக

கலசப்பாக்கம்

அதிமுக

கீழ்பென்னாத்தூர்

திமுக

செங்கம்

திமுக

திருவண்ணாமலை

திமுக

Tags:    

Similar News