வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 13-ந்தேதி ஆன்லைனில் வெளியீடு

Published On 2023-02-11 07:30 GMT   |   Update On 2023-02-11 07:30 GMT
  • திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
  • குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம்.

திருப்பதி ஏழுமலையானை வருகிற 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை தரிசிப்பதற்காக ரூ.300 டிக்கெட்டுகள் 13-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம்.

மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News