வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Update: 2023-06-10 01:33 GMT
  • ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
  • குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்று திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கேரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, வைகாசி-27 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சப்தமி இரவு 6.09 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம்: சதயம் இரவு 7.40 மணி வரை பிறகு பூரட்டாதி

யோகம்: அமிர்த, மரணயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்

இன்றைய ராசிபலன்

மேஷம்-புகழ்

ரிஷபம்-திறமை

மிதுனம்-லாபம்

கடகம்-வெற்றி

சிம்மம்-இரக்கம்

கன்னி-குழப்பம்

துலாம்- பணிவு

விருச்சிகம்-பண்பு

தனுசு- பரிசு

மகரம்-ஜெயம்

கும்பம்-உயர்வு

மீனம்-பாசம்

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Tags:    

Similar News