வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-04-13 06:55 IST   |   Update On 2023-04-13 06:55:00 IST
  • சமயபுரம் மாரியம்மன் விருஷப சேவை.
  • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ணநாதர் ரதோற்சவம். சமயபுரம் மாரியம்மன் விருஷப சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. பாபநாசம் சிவபெருமான் ரதோற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சென்னை மல்லீசுவரர் விடையாற்று உற்சவம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, பங்குனி-30 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அஷ்டமி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு நவமி.

நட்சத்திரம்: பூராடம் காலை 9.44 மணி வரை பிறகு உத்திராடம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-உயர்வு

ரிஷபம்-தாமதம்

மிதுனம்-அன்பு

கடகம்-நலம்

சிம்மம்-சுகம்

கன்னி-நட்பு

துலாம்- ஆசை

விருச்சிகம்-அமைதி

தனுசு- ஆதரவு

மகரம்-வெற்றி

கும்பம்-நிறைவு

மீனம்-செலவு

Tags:    

Similar News