வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-03-17 03:12 GMT   |   Update On 2024-03-17 03:12 GMT
  • திருவல்லிக்கேணி ஸ்ரீ ஆஞ்சனேயர், ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, பங்குனி 4 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: அஷ்டமி பின்னிரவு 3.17 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம்: மிருகசீர்ஷம் இரவு 9.53 மணி வரை பிறகு திருவாதிரை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பரமக்குடி ஸ்ரீ அன்னை முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம். திருச்சுழிய சுவாமி ஸ்ரீ அம்பாள் குதிரை வாகனத்தில் திருவீதியுலா சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கிருஷ்ணாவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-முயற்சி

மிதுனம்-பெருமை

கடகம்-நலம்

சிம்மம்-புகழ்

கன்னி-மேன்மை

துலாம்- உவகை

விருச்சிகம்-தேர்வு

தனுசு- வரவு

மகரம்-பாராட்டு

கும்பம்-உழைப்பு

மீனம்-ஓய்வு

Tags:    

Similar News