வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-02-28 08:31 IST   |   Update On 2024-02-28 08:31:00 IST
  • விநாயகர் கோவில்களில் காலை சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.
  • திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 16 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தி பின்னிரவு 2.32 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம்: அஸ்தம் காலை 6.31 மணி வரை பிறகு சித்திரை

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சங்கடஹர சதுர்த்தி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி முருகப் பெருமான் பால் அபிஷேகம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் வசந்த உற்சவம். வேதாரண்யம், திருவாரூர் கோவில்களில் சிவபெருமான் புறப்பாடு. நத்தம் மாரியம்மன் மஞ்சள் நீராட்டு, புஷ்பப் பல்லக்கில் பவனி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார், கோவை கோனியம்மன் தேரோட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார், மாணிக்க விநாயகர், திருநாறையூர் பொள்ளாப் பிள்ளையார், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-இன்பம்

மிதுனம்-கண்டிப்பு

கடகம்-இரக்கம்

சிம்மம்-உண்மை

கன்னி-துணிவு

துலாம்- அன்பு

விருச்சிகம்-பாசம்

தனுசு- பணிவு

மகரம்-பயணம்

கும்பம்-உழைப்பு

மீனம்-நட்பு

Tags:    

Similar News