வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-08-14 01:09 GMT   |   Update On 2023-08-14 01:09 GMT
  • இன்று சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்
  • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

இன்று சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்

இன்று மாத சிவராத்திரி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சப்தாவர்ணம், நூதன புஷ்பக விமானத்தில் பவனி. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்சுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தனகிரீசுவரர் தலங்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆடி-29 (திங்கட்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: திரயோதசி நண்பகல் 12.07 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: புனர்பூசம் நண்பகல் 1.26 மணி வரை. பிறகு பூசம்.

யோகம்: அமிர்த/சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்- நட்பு

ரிஷபம்- கடமை

மிதுனம்- பொறுமை

கடகம்- நன்மை

சிம்மம்- வெற்றி

கன்னி- நலம்

துலாம்- அமைதி

விருச்சிகம்- யோகம்

தனுசு- ஜெயம்

மகரம்- சாந்தம்

கும்பம்- வரவு

மீனம்- மாற்றம்

Tags:    

Similar News