கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

Published On 2023-06-07 14:30 IST   |   Update On 2023-06-11 17:08:00 IST
2023-06-08 13:01 GMT

சிராஜ் பந்து வீச்சில் போல்ட் முறையில் நாதன் லயன் ஆட்டமிழந்தார்.

2023-06-08 12:41 GMT

ஜடேஜா பந்து வீச்சில் அலெக்ஸ் கேரி 48 ரன்னில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

2023-06-08 11:34 GMT

உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் எடுத்துள்ளது.

2023-06-08 11:10 GMT

சிராஜ் ஓவரில் மிட்செல் ஸ்டார்க் 5 ரன்னில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

2023-06-08 11:02 GMT

103 ஓவரில் 400 ரன்களை குவித்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா விளையாடி கொண்டிருக்கிறது.

2023-06-08 10:43 GMT

ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் ஸ்மித் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 387 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

2023-06-08 10:20 GMT

முகமது சமி பந்து வீச்சில் கேமரூன் கிரீன் 6 ரன்னில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

2023-06-08 10:01 GMT

சிராஜ் பந்து வீச்சில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த ஹெட் 163 ரன்னில் ஆட்டமிழந்தார்.

2023-06-08 09:33 GMT

2-வது நாள் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே தொடர்ந்து 2 பவுண்டரிகள் விளாசி சதத்தை பதிவு செய்தார் ஸ்மித்.

2023-06-08 09:31 GMT

2-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது ஆஸ்திரேலியா. இந்திய அணி பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Similar News