கிரிக்கெட் (Cricket)

தொடர்ச்சியாக 9-வது வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2023-11-13 15:30 IST   |   Update On 2023-11-13 15:30:00 IST
  • தீபாவளியை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றியதற்கு நமது கிரிக்கெட் அணிக்கு நன்றி.
  • நெதர்லாந்துக்கு எதிராக அபாரமான வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

புதுடெல்லி:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி 9-வது வெற்றியை பெற்றது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' பதிவில் கூறி இருப்பதாவது:-

தீபாவளியை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றியதற்கு நமது கிரிக்கெட் அணிக்கு நன்றி. நெதர்லாந்துக்கு எதிராக அபாரமான வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இதேபோல அரை இறுதியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News