கிரிக்கெட் (Cricket)
லைவ் அப்டேட்ஸ்: 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
2023-11-12 13:24 GMT
நெதர்லாந்து அணி 8.1 ஓவர்களில் 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
2023-11-12 12:20 GMT
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 410 ரன்கள் குவித்துள்ளது. கேஎல் ராகுல் 104 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2023-11-12 12:13 GMT
ஷ்ரேயாஸ் அய்யரை தொடர்ந்து கேஎல் ராகுல் சதம் விளாசினார்.
2023-11-12 11:54 GMT
முதல் 3 வீரர்கள் அரை சதத்துடன் அவுட் ஆன நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் சதம் விளாசினார்.
2023-11-12 11:16 GMT
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் 4 வீரர்கள் அரை சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.
2023-11-12 10:57 GMT
கில், ரோகித், விராட் கோலி ஆகியோரை தொடர்ந்து 4-வது வீரராக ஷ்ரேயாஸ் அரை சதம் விளாசினார்.
2023-11-12 10:37 GMT
கில் 51 ரன்களில் அவுட் ஆனதை தொடர்ந்து விராட் கோலி 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Van der Merve disagrees with you 😂.#CWC2023 #INDvNED #ViratKohli pic.twitter.com/MSm03HUopO https://t.co/ZchouxGgaI
— Shaharyar Ejaz 🏏 (@SharyOfficial) November 12, 2023